ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

RT interviews Andre Damon: Google becoming "censorship engine"

RT நேர்காணலில் ஆண்ட்ரே டேமன்: கூகிள் "தணிக்கை இயந்திரம்" ஆகிறது

1 August 2017

"போலி செய்தி" ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக கூறும் கூகிள் தேடல் படிமுறை மாற்றங்கள் பரந்த அளவிலான இடதுசாரி, முற்போக்கு, போர் எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் உலகளாவிய தரவரிசை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன என்பதை கடந்த வாரம், உலக சோசலிச வலைத் தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

உலக சோசலிச வலைத் தள நிருபர் ஆண்ட்ரே டேமன், இணைய தளத்தில் அரசியல் சிந்தனையின் கூகிள் தணிக்கை பற்றி அமெரிக்க RT செய்தி நிறுவனத்திடம் பேசினார்.